குடும்ப தகராறில் தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை: கணவர் கைது
தம்பதி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
15 Aug 2024 2:41 PM ISTபிரிந்து சென்ற மனைவி.. அண்ணன் மகள்கள், அண்ணியை கொன்றுவிட்டு என்ஜினீயர் தற்கொலை
கருத்து வேறுபாடால் மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம் அடைந்த பெங்களூரு என்ஜினீயர், அண்ணன் மகள்கள், அண்ணியை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
26 July 2024 8:06 AM ISTகுடும்ப தகராறு: கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி
குடும்ப தகராறில் கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை மனைவி ஊற்றியதால் அவரது உடல் வெந்தது.
23 July 2024 5:54 AM ISTகணவருடன் தகராறு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கணவருடன் ஏற்பட்ட தகராறில் விரக்தி அடைந்த இளம்பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 July 2024 4:12 AM ISTஅடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்... விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து கணவன் தகராறு செய்ததால் விரக்தி அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
22 July 2024 1:59 AM ISTமனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற கணவர்... குடும்ப தகராறில் நடந்த கொடூரம்
மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற காபித்தோட்ட உரிமையாளர், பின்னர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.
21 July 2024 1:58 AM ISTசொத்து தகராறில் பயங்கரம்: தந்தையை வேன் ஏற்றி கொன்ற மகன்
சொத்து தகராறில் மகன், தந்தையை வேன் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 July 2024 8:29 AM ISTவேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரம்... கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி
வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 July 2024 7:45 AM ISTகுடும்ப தகராறில் மனைவிக்கு அரிவாள் வெட்டு - விசாரணைக்கு பயந்து கணவன் தீக்குளித்து தற்கொலை
குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 July 2024 4:17 AM ISTகுடும்ப தகராறு: 9 மாத பெண் குழந்தையை நடுரோட்டில் வீசி கொன்ற தந்தை
கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 9 மாத பெண் குழந்தையை நடுரோட்டில் வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
25 Jun 2024 3:30 AM ISTமனைவி, மகனை எரித்துவிட்டு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை - குடும்ப தகராறில் விபரீதம்
ராஜேந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
3 Jun 2024 10:29 AM ISTகுடும்ப தகராறு: 3 வயது மகனை ஏரியில் வீசிய கொடூர தந்தை - அடுத்து நடந்த பரபரப்பு
ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்த சிலர் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
3 Jun 2024 6:48 AM IST